காயல்பட்டினத்தை மிரட்டிய கனமழை- மெக்கானிக் கடையில் குவிக்கப்பட்ட பைக்குகள்..

x

கன மழையால் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்து வாகன பழுதுபார்க்கும் பகுதியில் அதிக அளவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல் தருகிறார் நெல்லை செய்தியாளர் ராமசுந்தரம்...


Next Story

மேலும் செய்திகள்