#JUSTIN | நள்ளிரவில் ஆட்டத்தை தொடங்க போகும் கனமழை..? - வந்தாச்சு புது ரிப்போர்ட்

x

குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும்"...

"திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்"

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ​மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்


Next Story

மேலும் செய்திகள்