ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு... சீறி பாய்ந்து ஓடும் வெள்ளம்

நேற்று மாலை 2,45,000 கன அடி நீர் வந்த நிலையில், இன்று காலை, நிலவரப்படி 2 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது...
x

ஒகேனக்கல்லில் தொடரும் வெள்ளப்பெருக்கு.

2 லட்சம் கன அடியாக நீர்வரத்து உள்ளது

நேற்று மாலை 2,45,000 கன அடி நீர் வந்த நிலையில், இன்று காலை, நிலவரப்படி 2 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

ஒகேனக்கலில் நிலவும் கடும் வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல் மற்றும் காவிரி பரிகாரம் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்