ஐஐடியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்
ஐஐடியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்
ஐஐடி குறித்த அனைத்து தகவல்களையும் மாணவர்கள் கேள்விகளாக கேட்டு தெரிந்துகொள்வதற்காக ஆக்ஸ் ஐஐஎம் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் இயக்குநர் காமகோடி, ஐஐடி குறித்தும், பாடப்பிரிவுகள் குறித்தும் முழுமையாக மாணவர்கள் தெரிந்து கொள்ள
இந்த இளையதளம் உதவும் என்றார். 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தங்களது எதிர்கால படிப்பு குறித்த கேள்விகளும், ஐஐடியில் உள்ள புதுப்புது பாடப்பிரிவுகள்
குறித்தும், உடனுக்குடன் மாணவர்களுக்கு பதிலளிக்கப்படும் என்றார்.
Next Story