சிறையில் பைக் திருடர்களுடன் சகவாசம்..கத்துக்கிட்ட மொத்த வித்தையையும்..இறக்க தயாரான டி.டி.எஃப். வாசன்

x

சிறையில் பைக் திருடர்களை சந்தித்தபோது பைக் திருட்டு குறித்து தெரிந்து கொண்டதாக பிரபல யூடியூபர் டிடிஎஃப். வாசன் தெரிவித்துள்ளார். யூடியூப் நேரலையில் பேசிய அவர், கடவுளாகப் பார்த்து தன்னை சிறைக்கு அனுப்பியதாகவும், பைக் திருடர்களின் குறிப்புகளுடன் சேர்ந்து தனது ஜி.பி.எஸ் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். சிறையில் மூன்று வேளை நன்றாக சாப்பிட முடியும், 10 மணி நேரம் வரை தூங்க முடியும் என்றும் டிடிஎஃப். வாசன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்