காலாண்டு தேர்வை புறக்கணித்து அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலைமறியல்

x

காலாண்டு தேர்வை புறக்கணித்து அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலைமறியல்

திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து, அந்த பள்ளி மாணவர்கள் காலாண்டு தேர்வை

புறக்கணித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்