#BREAKING || 2024- ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை…! வெளியான அறிவிப்பு

x

ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை 2024ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு/எந்தெந்த நாட்கள் விடுமுறை என்ற பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு/ஜனவரி மாதத்தில் மட்டும் 6 நாட்கள் பொது விடுமுறை/ஏப்ரல் மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை/தமிழ் புத்தாண்டு மற்றும் மகாவீரர் ஜெயந்தி விடுமுறை, ஞாயிற்று கிழமைகளில் வருகிறது


Next Story

மேலும் செய்திகள்