’மிக்ஜாம்’ ஆடிய கோர தாண்டவம்.. முக்கிய இடங்களில் மத்திய குழு ஆய்வு

x

முக்கியமாக, ஓ.எம்.ஆர். சாலை, தையூர் ஊராட்சி, செங்கண்மால் ஆகிய பகுதிகளில் ஆய்வானது நடத்தப்பட்டது. இதில் திருப்போரூர் ஒன்றியத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து, வீடியோ மூலம், மத்திய குழுவினருக்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வீடியோ மூலம் கேளம்பாக்கம், படூர், தாழம்பூர், மேல கோட்டையூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சூழ்ந்ததை செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத், மத்திய குழுவினருக்கு எடுத்துரைத்தார். இதனை பார்வையிட்ட, மத்திய குழுவின் தலைவரான குணால் சத்யார்த்தி, தனது சந்தேகங்களை தீர்த்துக்கொண்டார்


Next Story

மேலும் செய்திகள்