"ஒரு வாரத்திற்குள் நல்ல முடிவு.." - அப்பாவு சொன்ன முக்கிய தகவல்

x

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு சி பிரிவில் வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து போராட்டம் நடைபெறவிருந்த நிலையில்,1 வாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படுமென சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்