மாணவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்... CIT முதல்வர் சொன்ன ஹேப்பி நியூஸ்

x

உலக முதலீட்டாளர் மாநாடு பயனுள்ளதாக இருப்பதாகவும், தங்களது ஸ்டார்ட் அப் -களுக்காக முதலீட்டாளர்களை சந்தித்துள்ளதாகவும், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (CHENNAI INSTITUTE OF TECHNOLOGY) முதல்வர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்