காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம்.. ஆனந்த கண்ணீரில் தந்தை, மகள்
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி கீர்த்தனா, டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு பள்ளி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராட்டு விழாவின்போது, சாதனை படைத்த மாணவியும் அவரது தந்தையும் கண்ணீர் சிந்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story