உடனே கிளம்புங்க.. மீண்டும் குறைந்த தங்கம் விலை

x
  • உடனே கிளம்புங்க.. மீண்டும் குறைந்த தங்கம் விலை
  • இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து,
  • 42 ஆயிரத்து 920 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில்
  • கிராம் ஒன்று 5 ஆயிரத்து 365 ரூபாயாக விற்பனையாகிறது.
  • வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 75 ரூபாய்
  • 50 பைசாவாக விற்பனையாகிறது. மே 5இல், 46 ஆயிரத்து
  • 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை
  • பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்