கடமை தவறாத பொது சுகாதாரத்துறை - புலிகள் நடமாடும் காட்டிற்குள் சென்று..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் சுஜில் குட்டை, நந்திபுரம், பூதி குப்பை உள்ளிட்ட வன கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த வன கிராமங்களுக்கு வாகனம் மூலம் சென்ற மருத்துவ குழுவினர் வாகனம், யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதி வழியாக பயணித்து தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை செலுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com