பிரமாண்ட செஸ் போர்டு...செஸ் காயின்களாக மாறிய மாணவர்கள்...பள்ளியில் நடந்த சுவாரஸ்ய போட்டி

x

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பிரமாண்ட செஸ் போட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி மைதானத்தில் 6 ஆயிரத்து 400 சதுரஅடி பரப்பில் பிரமாண்ட செஸ் பலகை அமைக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் செஸ் காய்கள் போன்று வேடமணிந்து போட்டியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். மைதானத்தில் 14 அடி உயரம் 6 அடி அகலத்தில் தம்பி சின்னமும் அமைக்கப்பட்டு இருந்தது, பார்வையாளர்களைக் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்