பேங்க் மேனேஜர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு..கொழுந்து விட்டெரியும் தீ-மதுரையில் பரபரப்பு

x

பேங்க் மேனேஜர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு..கொழுந்து விட்டெரியும் தீ-மதுரையில் பரபரப்பு

மேலூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.

முன் விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல்.

வீட்டின் முன்பு இருந்த கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம்.

சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்