கஞ்சா போதையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த இளைஞர்கள்

x

கஞ்சா போதையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த இளைஞர்கள்

திருப்பத்தூரில் கஞ்சா போதையில் இருந்த சில இளைஞர்கள் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து தப்பி சென்றுள்ளனர். புதுபூங்குளத்துளிருந்து திருப்பத்தூர் சென்று கொண்டு இருந்த அரசு

பேருந்து அண்ணாநகர் வழியாக சென்றுள்ளது. அப்போது, கஞ்சா போதையில் இருந்த சில இளைஞர்கள், பேருந்தின் பின் பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து தப்பி ஓடி உள்ளனர். இது

குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்