நாகூர் தர்காவில் கந்தூரி விழா - பதிவேட்டில் எழுதிய ஆர்.என்.ரவி

x

நாகூர் தர்காவில் கந்தூரி விழா - பதிவேட்டில் எழுதிய ஆர்.என்.ரவி

நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெற்ற கந்தூரி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

"அனைவரது நல்வாழ்வுக்கும் பிரார்த்தனை = கந்தூரி விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி

நாகூர் ஆண்டவர் தர்காவில் வழிபாடு செய்த பின் வருகை பதிவேட்டில் குறிப்பு


Next Story

மேலும் செய்திகள்