கட்சி தொடக்கம் முதல் கடைசி பொதுக்குழு வரை.. -கேப்டனின் ராசியான எண்?

x

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு, பெரும்பாலான நேரங்களில் 5ஆம் எண் மிகவும் ராசியாக இருந்தாக கூறப்படுகிறது. அவரது பிறந்த தேதி, 2005ஆம் ஆண்டு தே.மு.தி.க கட்சியை தொடங்கிய தினம் முதல், தற்போது கடைசியாக

விஜயகாந்த் மக்கள் முன் இறுதியாக தோன்றிய டிசம்பர் 14 ஆம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டம் வரை அனைத்தின் கூட்டுத்தொகையும் 5ஆக உள்ளது. அதனாலேயே அவரது ராசியான எண் 5 ஆக இருக்கக்கூடும் என தகவல் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்