வடக்கு முதல் தெற்கு வரை... களைகட்டும் தீபாவளி பர்ச்சேஸ்!

x

வடக்கு முதல் தெற்கு வரை... களைகட்டும் தீபாவளி பர்ச்சேஸ்!

லகமே விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலையால் தள்ளாடி கொண்டிருக்க... இந்தியாவில் பண்டிகை கால பர்ச்சேஸ் களைகட்டி வருகிறது

நவராத்திரியை தொடர்ந்து தீபாவளி பண்டிகையையும் அடுத்து வர இருப்பதால் துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வடக்கு முதல் தெற்கு வரை மக்களின் வருகை அமோகமாக இருப்பதால் இம்முறை வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்