சுதந்திரத்திற்காக பாடுபட்டபோராளி'க்கு டாக்டர் பட்டம் மறுப்பு.. ஆளுநர் கையெழுத்திட மறுப்பதன் பின்னணி?

x

தியாகி சங்கரய்யாவுக்கு கவுர டாக்டர் பட்டம் வழங்க, ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார்... மார்சிஸ்ட் கட்சி இதற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது... . தியாகி சங்கரய்யா யார்? டாக்டர் பட்டம் மறுக்கப்படுவதன் பின்னணி என்ன? என்பது குறித்து விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்