இலவச தேசிய கொடி...துப்புரவு பணியாளர்கள் மூலம் விற்பனை..?

சின்னசேலம் பேரூராட்சியில் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் தேசிய கொடி..
x

இலவச தேசிய கொடி...துப்புரவு பணியாளர்கள் மூலம் விற்பனை..?

சின்னசேலம் பேரூராட்சியில் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் தேசிய கொடி

துப்புரவு பணியாளர்கள் மூலம் 20 ரூபாய்க்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்