"அதிமுக தொண்டர்களிடம் விலை பேசி வருகிறார் ஓபிஎஸ்" முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

x

"அதிமுக தொண்டர்களிடம் விலை பேசி வருகிறார் ஓபிஎஸ்" முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

அதிமுக தொண்டர்களை விலைக்கு வாங்க ஓபிஎஸ் முயற்சித்து வருவதாகவும், விலை பேசும் யுத்தத்தை அவர் தொடங்கி உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

குற்றம்சாட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்