"இதெல்லாம் எனக்கு தேவையில்லை" உணவகங்களில் அதிரடி ரெய்டு! சாட்டையை சுழற்றிய அதிகாரிகள்

x

சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டம் குன்னூரில் உணவு பாதுகாப்புத் துறையினர் உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்... குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன பழைய உணவுகள், சிக்கன் மற்றும் இறைச்சிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்