பார்க்கும் திசையெங்கும் வெள்ளம்.. மிதந்து கொண்டிருக்கும் வீடுகள்..மூழ்கிய விளை நிலங்கள்

2 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து 2,10,000 மாக உயர்வு...
x

ஒகேனக்கல்லில் தொடரும் வெள்ளப்பெருக்கு.

  • 2 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து 2,10,000 மாக உயர்வு
  • ஒகேனக்கல்லில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக...
  • நூற்றுக்கணக்கான ஏக்கர் விலை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது
  • 30க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றது.
  • ஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்