யானை பராமரிப்பாளராக முதல் பெண்... ஆஸ்கர் புகழ் பெள்ளிக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கிய முதல்வர்

x

யானை பராமரிப்பாளராக முதல் பெண்... ஆஸ்கர் புகழ் பெள்ளிக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண், யானை பராமரிப்பாளராக ஆஸ்கர் புகழ் பெள்ளியை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கான பணிநியமன ஆணையை வழங்கினார்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்