தேர்வில் தோல்வி; 2 மாணவர்கள் செய்த செயலால் இறங்கிய இடி கடைசியில் போலீசாரால்நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

x

ர்வில் தோல்வி அடைந்ததால் பெற்றோருக்கு பயந்த இரண்டு மாணவர்கள், கோவையில் இருந்து சென்னைக்கு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Vovt

கோவை மாவட்டம், வேலவன் நகர் மற்றும் மாணிக்கவாசகம் நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், கணக்கு பாட தேர்வில் தோல்வி அடைந்தனர். இதனால், பெற்றோருக்கு பயந்த இரண்டு மாணவர்களும் தங்கள் புத்தகங்களை விற்று அந்த பணத்தில் சென்னைக்கு ரயிலில் வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் இருவரும் ரயில் நிலையத்தில் நின்றதை பார்த்து சந்தேகமடைந்த காவலர்கள் அவர்களிடம் விசாரித்துள்ளனர். மாணவர்கள் தங்கள் விவரங்களை கூறியதைத் தொடர்ந்து, அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-


Next Story

மேலும் செய்திகள்