"அரசியலமைப்பு சட்டப்படி ஆங்கிலமே இணைப்பு மொழி" - எம்பி கலாநிதி வீராசாமி கருத்து

x

"அரசியலமைப்பு சட்டப்படி ஆங்கிலமே இணைப்பு மொழி" - எம்பி கலாநிதி வீராசாமி கருத்து

வடமாநிலத்தவர்களை ஆங்கிலம் தெரியாதவர்களாக வைத்திருப்பது தான் மத்திய அரசின் எண்ணம் என வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்