"நீங்க மட்டும் தான் ஆடுவீங்களா" | பாரம்பரிய இசைக்கு நடனமாடிய யானைகள்..காண்போரை வியக்கவைத்த தருணம்

x

முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பழங்குடியினர் பாரம்பரிய இசையை இசைத்து நடனம் ஆடினர். அப்போது மசினி மற்றும் பாமா என்ற யானைகள் இசைக்கு ஏற்றவாறு தலையை ஆட்டியவாறு ஆட்டம் போட்டன.


Next Story

மேலும் செய்திகள்