2 நாட்களுக்கு மின்சார ரயில்கள் நிறுத்தம்..! நிரம்பி வழியும் கூட்டம் - சிக்கி தவிக்கும் பயணிகள்...

x

சென்னை தாம்பரத்தில், பராமரிப்பு பணிகளுக்காக மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது... இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் மீரானிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்