தேர்தல் கட்டுப்பாடு - விக்கிரமராஜா முக்கிய கோரிக்கை

x

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் வணிகர்கள் எடுத்துச்செல்லும் ரொக்க பணத்தை 50ஆயிரத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தி அனுமதி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்