எட்டாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு திருமணம்... பாட்டி மீது பாய்ந்த போக்சோ சட்டம்

x

தர்மபுரி மலையனூர் கிராமத்தில், 8ஆம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த சிறுமியின் பாட்டி உட்பட 6 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஈரோட்டில் படித்து வரும் மாணவி, சொந்த ஊருக்கு சென்ற போது, சிறுமியின் பாட்டி, கட்டாயப்படுத்தி, திருமணம் செய்து வைத்துள்ளார்.


இதையடுத்து தலைமறைவாகி உள்ள 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்