டச்சு ஃபார்முலா ஒன் போட்டி - மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வெற்றி

x

நெதர்லாந்தில் நடந்த டச்சு (Dutch) ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் முன்னணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வாகை சூடினார்.

ரெட்புல் அணியின் பிரபல வீரர் மேக்ஸ்-இன் சொந்த ஊரில் இந்தப் போட்டி நடைபெற்றது.

72 சுற்றுகளை 1 மணி நேரம் 36 நிமிடங்களில் முடித்து அசத்தினார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்.

கடந்த ஆண்டிலும் வெற்றி பெற்ற அவர், 2வது முறையாக டச்சு ஃபார்முலா ஒன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், 4வது முறையாக நடப்பு சீசனில் வெர்ஸ்டாப்பன் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்