கோவிலில் தரிசனம் செய்த டிடிவி தினகரன் - உடனே குவிந்த பறக்கும் படை அதிகாரிகள்

x

கோவிலில் தரிசனம் செய்த டிடிவி தினகரன் - உடனே குவிந்த பறக்கும் படை அதிகாரிகள்

#ttvdhinakaran | #theni | #thanthitv

தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன், உத்தமபாளையத்தில் உள்ள ஞானாம்பிகை உடனுறை திரு காலாதிஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தார். தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், டிடிவி தினகரனை சந்திக்க கூட்டம் கூடியது. இதனால் அப்பகுதியில் வருவாய் கோட்டாட்சியர், பறக்கும் படை அதிகாரிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் கோவிலுக்கு வந்ததாகவும், யாரையும் கூட்டமாக அழைத்து வரவில்லை என்றும் டிடிவி தினகரன் அதிகாரிகளிடம் விளக்கமளித்தார்


Next Story

மேலும் செய்திகள்