மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் : லாரியின் டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே லாரி டயரில் சிக்கி, ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...
x

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே லாரி டயரில் சிக்கி, ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லாரியில் எடுத்து வந்த மண்ணை இறக்கும் போது, மின்சாரம் பாயந்து தூக்கி வீசப்பட்ட இசக்கி, சற்றும் எதிர்பாராதவிதமாக லாரி டயரில் சிக்கி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்