அதிரடியாக குறைந்த தங்கம் விலை | gold jewels

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து,

46 ஆயிரத்து 480 ரூபாயாக சரிந்துள்ளது. சென்னையில்

கிராம் ஒன்று 5 ஆயிரத்து 810 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசா குறைந்து, 77 ரூபாய்

40 பைசாவாக விற்பனையாகிறது. டிசம்பர் 28இல், 47

ஆயிரத்து 560 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம்

விலை, பின்னர் படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன்

தொடர்கிறது


Next Story

மேலும் செய்திகள்