இன்ஜினியரிங் படிப்பில் அதிரடி மாற்றம்... வெளியான அறிவிப்பு... கலக்கத்தில் பொறியியல் கல்லூரிகள்

x

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் இதுவரை இருந்து வந்த கடிவாளத்தை நீக்கி, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழு அதிரடி சலுகையை அறிவித்திருக்கிறது. அதன்படி எந்த ஒரு பாடப் பிரிவிலும் 240 மாணவர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் அறிவிப்பு, நடுநிலை மற்றும் கீழ் நிலையில் உள்ள கல்லூரிகள் மூடுவதற்கு வழி வகுக்கும் என்று கூறிய கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சேகர், பாட பிரிவுகளுக கிடையே சமநிலையற்ற ஒரு தன்மையை உருவாக்குவதற்கு மத்திய அரசு அறிவிப்பு வழி வகுத்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்