ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த - அதிமுக வழக்கறிஞர்

x

அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பின், தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுவிட்டதால், இரட்டை இலை சின்னத்திற்கு மீண்டும் பிரச்சனை வராது என்று, அதிமுக சட்ட பிரிவு செயலாளர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்