இன்னைக்கு விநாயகர் சதுர்த்தி கிடையாதா..? - பிள்ளையார்பட்டியில் இருந்து வந்த ஷாக்

x

பிள்ளையார்பட்டியில் நாளை செப்டம்பர் 19ஆம் தேதியன்று, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் என, தலைமை குருக்களான ஸ்ரீ பிச்சை குருக்கள் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்