தண்ணில விழுந்தாலும் கவலையில்ல.. பட்ஜெட்விலையில் அதிக ஆயுள் - கோவையில் புதிய கண்டுபிடிப்பு.

x

நீருக்குள் விழுந்தாலும் சேதமாகாத, விலை குறைவான சோடியம் அயன் வகை பேட்டரிகள் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சோடியன் எனர்ஜி மற்றும் ஏ.ஆர்.4 டெக் நிறுவனங்கள் இணைந்து இவ்வகை பேட்டரிகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளன. செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய சோடியன் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாலா பச்சைப்பா, சோடியம் அயன் பேட்டரிகள் பிற வகை பேட்டரிகளை விட குறைந்த விலை எனவும், பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுட்காலம் உட்பட பல்வேறு நன்மைகளைக் கொண்டது எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்