சென்னை அருகே உற்சாகமாக துள்ளி குதித்த டால்ஃபின்கள்.. வைரல் வீடியோ

x

சென்னை நீலாங்கரை கடல் பகுதியில் தென்பட்ட டால்பின் மீன்களின் வீடியோ வைரலாகி வருகிறது. நீலாங்கரையை சுற்றியுள்ள கடல்பகுதியில் டால்பின் மீன்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்ற போது, டால்பின் கூட்டம் மீனவர்களின் கண்ணில் தென்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்