மீண்டும் தென் சென்னையில் போட்டியிட விரும்புகிறாரா தமிழச்சி தங்கபாண்டியன்?

x

நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார். விருகம்பாக்கத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அவரளித்த பேட்டியைக் காண்போம்..


Next Story

மேலும் செய்திகள்