9 நாட்களில் பிரிந்த மனைவி.. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னை மதுரவாயலில், மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றதால், புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரவாயல் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த ராஜேஷுக்கும், சிவரஞ்சனி என்பவருக்கும் கடந்த 25-ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் சிவரஞ்சனி தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்


Next Story

மேலும் செய்திகள்