விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்..."ப்ளே ஸ்கூலுக்கு விடுமுறை வேண்டாம்" - ஆட்சியர் மகனின் அலம்பல்

கனமழை காரணமாக கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு விடுமுறை அளித்து ஆட்சியர் திவ்யா உத்தரவிட்ட நிலையில்..
x

கனமழை காரணமாக கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு விடுமுறை அளித்து ஆட்சியர் திவ்யா உத்தரவிட்ட நிலையில், அவரது மகன், தான் படிக்கும் ப்ளே ஸ்கூலுக்கு விடுமுறை வேண்டாம் என தாயிடம் கோரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்