சடலத்தை எடுத்து செல்வதில் தகராறு - உறவினர்கள் போராட்டம்

x

சடலத்தை எடுத்து செல்வதில் தகராறு - உறவினர்கள் போராட்டம்

புதுக்கோட்டையில், இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதில் தகராறு ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது. வீரமங்களம் கிராமத்தில் உயிரிழந்த நபரின் உடலை,

பெரியவீரமங்களம் வழியாக எடுத்துச் சென்றதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டதை கைவிடச் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்