"இன்னைக்கு ஒரு புடி" பள்ளி மாணவர்களுக்கு தடல் புடல் விருந்து வைத்த 'டீசல்' படக்குழு |
நடிகர் ஹரீஷ் கல்யாணின் 'டீசல்' படக்குழு பள்ளி மாணவர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள பள்ளியில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், ஹரீஸ் கல்யாண் மற்றும் படக்குழுவினர் ஏற்பாட்டில் பள்ளியிலேயே பிரியாணி சமைத்து மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.
Next Story