தோனி குறித்து மனம் திறந்த ரஹானே

தோனி குறித்து மனம் திறந்த ரஹானே

தோனி தனது விருப்பமான கேப்டன் என இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தோனி குறித்து பேசிய ரஹானே, இந்திய அணியை தோனி வழிநடத்திய விதமும், வீரர்களுக்கு சுதந்திரம் அளித்து அவர் ஆதரித்த விதமும் சிறப்பானது எனக் கூறியுள்ளார். தோனிதான் தனது முதல் கேப்டன் எனப் பேசியுள்ள ரஹானே, தனக்கு விருப்பமான கேப்டன்களில் தோனியும் ஒருவர் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com