தீ மிதித்த போது தீ குழியின் நடுவில் தலைகுப்புற விழுந்த பக்தர் - அதிர்ச்சி காட்சிகள் | Chidambaram
தீ மிதித்த போது தீ குழியின் நடுவில் தலைகுப்புற விழுந்த பக்தர்
தீ குழிக்குள் இறங்கி காப்பாற்றிய தீயணைப்பு வீரர்
அதிர்ச்சி காட்சிகள்
சிதம்பரத்தில் தீ மிதித்த போது தலை குப்புற விழுந்த பக்தரை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினார். சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது தீ மிதிக்க வந்த ஒரு பக்தர் தலை குப்புற தீ குழியின் நடுவில் விழுந்தார் . அவரை உடனடியாக முகமது சல்மான் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினர் . முகமது சல்மானுக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story