திருச்செந்தூர் முருகன் கோயிலில் இலங்கை ஆளுநர் சாமி தரிசனம்.. "ரொம்ப சிக்கனம்-ப்பா இலங்கை ஆளுநர்..."

x

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இலங்கை ஆளுநர் சாமி தரிசனம்.. "ரொம்ப சிக்கனம்-ப்பா இலங்கை ஆளுநர்..."


திருச்செந்தூர் முருகன் கோயில் வளாக கடைகளில் விலைகளைக் கேட்டு கேட்டு இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜன் பொருட்களை வாங்கினார். இந்நிலையில்,

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜன், தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள கடைகளுக்குச் சென்றார். அங்கு

பஞ்சாமிர்தம், விபூதி, கை செயின் போன்ற பொருட்களை வாங்கினார்... இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஒவ்வொரு பொருளை வாங்கும் போதும்,

அதன் விலைகளைக் கேட்டுக் கேட்டு வாங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்