உலக புகழ் பெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

x

ஆடி மாத பவுர்ணமியை ஓட்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்து. பின்னர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். துர்கா ஸ்டாலின் வருகையால் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்