காதுகளை அறுத்து, தலையை வெட்டி ரவுடி கொலை; வயலில் வீசப்பட்ட உடல்... வெளியான அதிர வைக்கும் பின்னணி

x

காதுகளை அறுத்து, தலையை வெட்டி ரவுடி கொலை; வயலில் வீசப்பட்ட உடல்... வெளியான அதிர வைக்கும் பின்னணி

ராமநாதபுரத்தில் தலை துண்டிக்கப்பட்டு ரவுடி கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னணியில் நடந்த பயங்கரத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்